அட இந்த கொடுமை வேறயா.. நயன் விக்கி திருமணத்தை படமாக்க உள்ள பிரபல இயக்குனர் – ரசிகர்கள் எதிர்ப்பு!

0

கோலிவுட் திரையுலகமும் ரசிகர்களும் தற்போது காத்திருக்கும் ஒரே தருணம் நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமணத்தை காண தான். இவர்களின் திருமணம் வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. நேற்று தான் இந்த ஜோடி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

முன்பு திருப்பதியில் இவர்களின் திருமணம் நடக்கும் என்று தகவல்கள் வெளியானது. தற்போது இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் நடக்க உள்ளது. நயன் விக்கி திருமணத்தை படமாக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் அதிக தொகைக்கு வாங்கி உள்ளது.

இவர்களின் திருமணத்தை படமாக்க இயக்குனர் கவுதம் மேனனை நெட்பிளிக்ஸ் களமிறக்கி உள்ளது. ஆனால் கவுதம் மேனனின் ரசிகர்களோ இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது உங்கள் கேரியரில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. இதுபோன்று செய்யாதீர்கள் என சமூகவலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here