தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா
தமிழில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது நம் அனைவருக்குமே தெரியும். சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி போன்றவர்கள் வரிசையில் இப்பொழுது இந்த ஜோடியும் இணைந்துள்ளது.
எங்கு சென்றாலும் ஒன்றாக செல்லும் இந்த ஜோடிக்கு தான் இப்பொழுது மவுசு அதிகம். அந்த வகையில் இப்பொழுது நயன்தாரா விக்னேஷ் சிவன் இணைந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
அதுவும் விக்னேஷ் சிவன் கையில் ஒரு குழந்தை இருக்க இந்த ஜோடி பொருத்தத்தை பார்த்து அனைவரும் மெய்சிலிர்த்து போயுள்ளனர். அந்த புகைப்படம் இப்பொழுது லைக்ஸ்களை குவித்தும் வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்