நாளுக்கு நாள் தேய்ந்துக்கொண்டே போகும் நயன்தாரா – வைரலாகும் Unseen போட்டோஸ்!!

0

பிரபல நடிகையான நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

அந்த படங்கள் அனைத்தும் வசூலையும் பெற்று விடுகிறது. இப்பொழுது ராக்கி படத்தின் ட்ரைலர் வெளியாகி அனைவரின் ஆர்வத்தை தூண்டியது.

அதிலும் அவரது சொந்த குரலில் பேசியுள்ளது படத்திற்கு மேலும் சிறப்பை ஏற்படுத்தியது. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்காகவும் ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர்.

இப்படி இருக்க நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here