பிக் பாஸ் பிரபலத்துடன் நயன்தாரா, விக்னேஷ் ஜோடி – வைரலாகும் மாஸ் புகைப்படம்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

ஐயா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தவர் தான் நயன்தாரா. இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர்.  கேரளா பெண்ணான இவருக்கு தமிழில் தான் நிலையான அங்கீகாரம் கிடைத்தது. நயன்தாரா சந்திக்காத பிரச்சனையும் கிடையாது, சர்ச்சைகளும் கிடையாது.

இப்பொழுது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து வருவது நாம் அனைவருக்குமே தெரியும்.  அப்படி இருக்க இப்பொழுது நயன்தாரா விக்னேஷ் சிவன் மற்றும் பிக் பாஸ் கவின் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here