அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே.. நயன்-விக்கியை வைத்து மாஸ்டர் பிளான் போட்ட நெட்ஃபிளிக்ஸ்!

0

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண வீடியோவை நெட்ஃபிளிக்ஸ் எவ்வாறு வெளியிட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நயன்-விக்கி திருமணம்:

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் அவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் கல்யாணத்தில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. அதற்காக அந்நிறுவனம் 25 கோடி ருபாய்யை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் திருமண வீடியோவை நெட்ஃபிளிக்ஸில் பல சீரிஸ்களாக ஒளிபரப்பாக உள்ளதாம். மேலும் இந்த சீரிஸை இயக்குனர் கவுதம் மேனன் வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இரவில் நடந்த மெஹந்தி, சங்கீத், பகலில் நடந்த திருமணம், திருமணத்திற்கு பிந்தைய நிகழ்ச்சிகள் மற்றும் விருந்தினர்களுடனான உரையாடல் என அனைத்து நிகழ்வுகளையும் பல்வேறு சீரிஸ்களாக நெட்ஃபிளிக்ஸ் ஒளிப்பரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here