இந்த சர்ப்ரைஸ அவங்களே எதிர் பார்த்திருக்க மாட்டாங்க போலயே – திகைத்து போய் நின்ற நயன்-விக்கி ஜோடி!!

0
விக்னேஷ் சிவன் சொல்வதை மட்டும் தான் செய்வேன் - ஆழம் தெரியாமல் பெரிய இடத்தில் கால் வைத்த நயன்தாரா!!
விக்னேஷ் சிவன் சொல்வதை மட்டும் தான் செய்வேன் - ஆழம் தெரியாமல் பெரிய இடத்தில் கால் வைத்த நயன்தாரா!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா வைத்துள்ள தயாரிப்பு நிறுவனத்தில் உருவான கூழாங்கல் படம் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது.

ஐஸ்வர்யா ராய் பச்சனின் மகளா இது?? எப்படி வளர்ந்துட்டாங்கனு பாருங்களே!!

மகிழ்ச்சியில் உள்ள காதல் ஜோடிகள் :

தமிழில் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடி தான் என்ற படத்தின் நாயகியாக நடித்தார். இந்தப் படத்திற்கு பிறகு, இருவரும் காதலர்களாக இணைந்தனர். இவர்களது காதலுக்கு அடுத்து, விக்னேஷ் சிவன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயர் வைத்தார்.

இந்த சர்ப்ரைஸ அவங்களே எதிர் பார்த்திருக்க மாட்டாங்க போலயே - திகைத்து போய் நின்ற நயன்-விக்கி ஜோடி!!
இந்த சர்ப்ரைஸ அவங்களே எதிர் பார்த்திருக்க மாட்டாங்க போலயே – திகைத்து போய் நின்ற நயன்-விக்கி ஜோடி!!

இந்த நிறுவனத்தின் மூலம் எடுக்கப்பட்ட கூலாங்கல் என்ற படம் பல விருதுகளை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக டைகர், மெல்போர்ன் உள்ளிட்ட பல விருதுகளை அள்ளியுள்ளது. சமீபத்தில் இந்த படம் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட உள்ளது. இதைக் கேள்விப்பட்ட நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here