பரட்டையான தலை.., இறக்கி விட்ட மேலாடை – நயன்தாராவின் Unseen போட்டோஸ்!!

0

பிரபல நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் மாஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

ஐயா படத்தின் மூலம் தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தவர் தான் நயன்தாரா.

நடிக்க ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரை தொடர்ந்து பல பிரச்சனைகளை சந்தித்து தான் வருகிறார்.

அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்ட பெருமை இவரை தான் சேரும்.

இப்பொழுது நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

அந்த படங்களும் அவருக்கு ஹிட் அடித்து விடுகிறது. இந்நிலையில் தான் தற்போது அவரின் அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here