தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் ஹாட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா
தமிழில் வெளியான ஐயா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நயன்தாரா. கேரளா பெண்ணான இவருக்கு ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தமிழ், மலையாளம் என கலக்கி வந்தார். அதுமட்டுமில்லாமல் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்திருந்தார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதுவரை நயன்தாரா சந்திக்காத பிரச்சனைகளே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தையும் கடந்து வந்து இப்பொழுது லேடி சூப்பர் ஸ்டாராக கெத்து காட்டி வருகிறார்.
இப்படி இருக்க தற்போது அவரது ஹாட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்