என்ன Structure.., என்ன ஸ்டைல்.., லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் டூ ஹாட் புகைப்படம்!!

0

பிரபல நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

ஐயா படத்தின் மூலம் திரையில் கால் எடுத்து வைத்து இப்பொழுது வரை ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் தான் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருபவர். அதுமட்டுமில்லாமல் சர்ச்சை ராணி என்றே சொல்லலாம்.

எந்த பிரச்சனையையும் எதிர்கொண்டு அதற்கு பதிலடி கொடுத்து விட்டு நகர்ந்ததால் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்ற கௌரவம் கிடைத்தது. தற்போது விக்னேஷ் சிவன் உடன் காதலில் மயக்கத்தில் மூழ்கி இருக்கும் இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here