கிழிந்த ஜீன்ஸில் மேல் சட்டையை இறக்கி காட்டும் நயன்தாரா – அலைமோதும் இளவட்டங்கள்!!

0

தமிழில் முன்னணி நடிகையான நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

நயன்தாரா

கேரளா பெண்ணான நயன்தாரா ஐயா படத்தில் நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர். ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரை ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். கதாபத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே தேர்ந்து நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அறம், இமைக்கா நொடிகள், நெற்றிக்கண் போன்ற படங்கள் ஹிட் அடிக்க சமூகத்தில் இவருக்கு அந்தஸ்தும் வளர்ந்தது. இதனால் தான் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இப்படி இருக்க கிழித்த ஜீன்ஸ் உடையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here