விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு ரூ. 25 லட்சம் செலவு செய்த நயன்தாரா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
nayanthara and vignesh sivan
விக்னேஷ் சிவனை அந்த வார்த்தை சொல்லி திட்டிய நயன்தாரா - திருமணம் குறித்து காதல் ஜோடி எடுத்த முக்கிய முடிவு!

தமிழில் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலித்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தற்போது கோவாவிற்கு சென்று விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை கொண்டாடினார். அதற்கு நயன்தாரா 25 லட்சம் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா

தமிழில் ஐயா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நயன்தாரா. அவரின் விடா முயற்சியால் இந்த அளவிற்கு முன்னேறி தற்போது முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பல தடங்கல்கள் இருந்தும் அதனை பொருட்படுத்தாமல் தனது வெற்றி பாதையை நோக்கி சென்றார் நயன்தாரா. நயன்தாராவும் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

nayanthara and vignesh sivan
nayanthara and vignesh sivan

விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை கொண்டாட நயன்தாரா அவருடன் கோவாவிற்கு சென்றார். அவர்கள் தனி விமானத்தில் சென்ற புகைப்படமும் வெளியாகி வைரலானது. மேலும் கோவாவில் வெள்ளை உடை அணிந்த நயன்தாராவின் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார்.

nayanthara
nayanthara

பல திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா – உண்மையை அறிந்த பாரதி?? கண்ணம்மா ஏற்றுக் கொள்வாரா??

விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு எடுத்த போட்டோக்களும் வெளியானது. அதற்கு பல நெட்டிசன்கள் கலாய்த்து கமன்ட் செய்து வந்தனர். இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு 25 லட்சம் செலவு செய்ததாக தகவல்கள் வெளியாகின. இதற்கு பலரும் காதலர் மீது உள்ள பாசத்தில் கணக்கு தெரியவில்லை என்று கிண்டல் செய்துள்ளார்.

முன்னதாக விக்னேஷ் சிவனுக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக அளித்திருந்தார். விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here