நயன்தாரா விஷயத்துல எனக்கு இது சுத்தமா பிடிக்கல., எதுக்கு இதெல்லாம்! கொந்தளித்த வனிதா விஜயகுமார்!!

0
நயன்தாரா விஷயத்துல எனக்கு இது சுத்தமா பிடிக்கல., எதுக்கு இதெல்லாம்! கொந்தளித்த வனிதா விஜயகுமார்!!
நயன்தாரா விஷயத்துல எனக்கு இது சுத்தமா பிடிக்கல., எதுக்கு இதெல்லாம்! கொந்தளித்த வனிதா விஜயகுமார்!!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் குறித்த ஒரு முக்கியமான விஷயத்தை, சர்ச்சை நாயகி வனிதா விஜயகுமார் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

வனிதா பதிவு :

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் கடந்த ஆண்டு, இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, இந்த தம்பதிக்கு டெஸ்ட் டியூப் பேபி மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நயன்தாரா கல்யாண விஷயம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய வனிதா, அவருடைய திருமண போட்டோ பலரும் எதிர்பார்த்த ஒன்று.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்த அவர், நீண்ட போராட்டங்களுக்கு பிறகு விக்னேஷ் சிவனை திருமணம் செய்தார். அதுவும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு கம்பீரமாக ஒரு வித்தியாசமான மேக்கப் போட்டு திருமணத்தின் போது அவர் நடந்து வந்தார்.

அசீம் வாயால் விக்ரமனுக்கு கிடைத்த அங்கீகாரம்.,இந்த விஷயத்தில் என்னை விட நீங்க உசத்தி என நெகிழ்ச்சி!!

ஆனால் அதை ஒரு சிலர் காப்பி அடித்து, அவரைப் போன்றே மேக்கப் போட்டு போட்டோ ஷூட் நடத்தினர். இது எனக்கு சுத்தமா பிடிக்கல, இதெல்லாம் என்ன செயல்? என இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட பலரை வனிதா வெளுத்து வாங்கியுள்ளார். இது குறித்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here