கன்னம் காதெல்லாம் ஒட்டி போய் அசிங்கமாக மாறிய நயன்தாரா.. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

0

மலையாள சினிமா மூலம் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. பின்னர் இவருக்கு தமிழில் ஐயா பட வாய்ப்பு கிடைத்தது. தமிழிலும் அடுத்தடுத்து படங்கள் நடித்து ஒரு ரவுண்டு வந்தார். ஆனால் திடீரன்று சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

சில காலம் கழித்து ராஜா ராணி படம் மூலம் மீண்டும் என்ட்ரி ஆனார். தமிழ் சினிமாவும் இவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. பிறகு இவர் காட்டில் பட மழை தான் சூப்பர் ஸ்டார் முதல் தளபதி வரை அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார்.

இவரும் விக்னேஷ் சிவனும் காதலிப்பது அனைவரும் அறிந்தது தான். இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது. இவரின் தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here