முன்னாள் காதலருடன் இணைந்த நயன்தாரா – ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த தரமான சம்பவம்! ரசிகர்கள் ஷாக்!!

0
முன்னாள் காதலருடன் இணைந்த நயன்தாரா
முன்னாள் காதலருடன் இணைந்த நயன்தாரா

நடிகை நயன்தாரா இணைந்துள்ள காட்பாதர் என்ற தெலுங்கு படத்தில் பிரபுதேவா நடன மாஸ்டராக இணைந்துள்ள சம்பவம் கோலிவுட் திரை உலகத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

 வைரல் அப்டேட் :

கடந்த சில ஆண்டுகளாக  இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா, விரைவில் இவரைத் திருமணம் செய்து கொள்ள உள்ளார். தன் காதலன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து அசத்திய இவர், விரைவில் திருமணம் குறித்து அறிவிக்க உள்ளார். இந்த நிலையில், நயன்தாராவின் முன்னாள் காதலரான பிரபு தேவா காட்பாதர் என்ற தெலுங்கு ரீமேக் படத்தில் நடன மாஸ்டராக இணைந்துள்ளார்.

மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற, லூசிபர் என்ற மலையாள படத்தின் ரீமேக் தான் இந்த படம். இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ளார். ஆனால், பிரபுதேவா நடனம் அமைத்துள்ள இந்த பாடலில்  நயன்தாரா இடம் பெறவில்லை என சொல்லப்படுகிறது. ஒரே படத்தில் இந்த முன்னாள் காதலர்கள் இணைந்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here