இதெல்லாம் ரொம்ப ஓவர் நயன்? இதுக்கு கூட நாங்க காசு கொடுக்கணுமா? புதிய சர்ச்சையில் சிக்கும் நடிகை!!

0
இந்தியா திரும்பும் நயனின் மாஸ்டர் பிளான் - முதல் படமே இது தான்!!
இதெல்லாம் ரொம்ப ஓவர் நயன்? இதுக்கு கூட நாங்க காசு கொடுக்கணுமா? புதிய சர்ச்சையில் சிக்கும் நடிகை!!

நடிகை நயன்தாரா திருமண வீடியோக்களை நெட்ஃபிக்ஸ் நிறுவனத்திற்கு, 25 கோடிக்கு விற்பனை செய்தது குறித்து ரசிகர்கள் புதிய பிரச்சினை ஒன்றை கிளப்பியுள்ளனர்.

புதிய பிரச்சனை:

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு செலவு செய்த நெட்பிளிக்ஸ் நிறுவனம், திருமண வீடியோவை 25 கோடி கொடுத்து வாங்கியதாக தகவல் வெளியானது.

தற்போது பண பிரச்சனை காரணமாக, இந்த முடிவை நெட் நெட்பிளிக்ஸ் நிறுவனம் மாற்றிக் கொண்டதாக பேசப்பட்டது.  தற்போது, இது குறித்த புதிய பிரச்சனை ஒன்றை நெட்டிசன்கள் கிளப்பியுள்ளனர். அதாவது, உங்கள் படத்தை காசு கொடுத்து பார்க்கிறோம் இதில் ஒரு நியாயம் இருக்கிறது.

இனியும் நயனுக்கு வாட்ச்மேன் வேலை பார்க்க முடியாது - இயக்குனர் விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு!!

ஆனால் உங்கள் திருமணத்தையும், நாங்கள் பணம் கொடுத்து தான் பார்க்க வேண்டும் என்றால் இதெல்லாம் ரொம்ப ஓவர். உங்களுக்கு நாங்க ஒரு இடம் கொடுத்தால் அதை இப்படித்தான் பயன்படுத்துவீர்களா? என காரசாரமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்த கருத்துக்கள் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here