ஆண்களே தோற்கும் அளவிற்கு ஃபாரினில் கெத்து காட்டும் நயன்தாரா – வைரலாகும் மாஸ் வீடியோ!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

தமிழில் வெளியான ஐயா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நயன்தாரா. இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது.

அதோடு பல சர்ச்சையில் சிக்கி வந்தார். இவர் பற்றிய செய்திகள் தான் இணையத்தில் வைரலான வண்ணம் உள்ளது.

ஏகப்பட்ட பிரபலங்களுடன் இணைந்து பேசப்பட்டார். இப்பொழுது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர்.

இப்படி இருக்க இப்பொழுது ஃபாரினில் கெத்து காட்டும் நயன்தாராவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by nayanthara? (@nayantharaaa)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here