குட்டை பாவாடையில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த நயன்தாரா – வைரலாகும் போட்டோஸ்!!

0

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஒட்டி நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஊர் சுற்றும் புகைப்படங்கள் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. குட்டை பாவாடையில் தொடையழகை காட்டி போஸ் கொடுத்திருக்கும் நயன்தாராவின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அதில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலரும் ஊர் திரும்பியுள்ளனர். இந்நிலையில் அவர் வழக்கம் போல விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து ஊர் சுற்ற கிளம்பியுள்ளார். கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடிய அவர்களது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.

‘ரஜினி விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்’ – முதல்வர் பழனிசாமி நலம் விசாரிப்பு!!

அதில் நயன்தாரா பிரவுன் நிறத்தில் குட்டை பாவாடை அணிந்து மிக கவர்ச்சியாக உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள்,” என்னடா மறுபடி ரெண்டு பேரும் ஒன்னு சேந்துடீங்களா?? எனவும், குட்டை பாவாடை கவர்ச்சியா?? எனவும் தங்கள் கருத்துகளை கமெண்ட்டில் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் கேரளாவிலுள்ள நயன்தாரா வீட்டில் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களயும், பிறகு நயன்தாராவின் பிறந்த நாள் புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்தார். அப்போதும் இதேபோல் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here