ஆயில் மேக்கப்னா அது நீங்க மட்டும் தான்.. பிங் நிற உடையில் தெறிக்கவிட்ட நயன்தாரா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!!

0

நடிகை நயன்தாரா பிங்க் நிற உடையில் ஆயில் மேக்கப்பில் போஸ் ககொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் டாப்பில் உள்ளவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.  இவர் நடித்த கதாநாயகியை முன்னிலைப்படுத்தும்  அறம், மாயா போன்ற படங்கள் படு ஹிட் அடித்தன. எனவே அதை தொடர்ந்து சமீப காலமாக இவர் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதற்கு ரசிகர்கள் இவருக்கு ஆதரவும் தெரிவித்துவருகின்றனர்.

நயன்தாராவை தெலுங்கு, மலையாள படங்களில் நடிக்க வைக்க அங்குள்ளவர்கள் முயற்சி செய்தாலும், நயன் தமிழ் சினிமாவில் நடிக்கவே ஆர்வம் காட்டிவருகிறார். நயன்தாரா நினைத்திருந்தால் 10 வருடத்திற்கு முன்பே பாலிவுட் சென்றிருக்கலாம். ஆனால் நயன்தாரா அதை செய்யவில்லை. அட்லீயின் ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்தவர் தற்போது தனக்கென்று ஒரு தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளார்.

நயன்தாராவின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாவது இயல்பு. தற்போது இவர் பிங்க் நிறையில் ஆயில் மேக்கப்பில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது. அந்த போட்டோக்களை இங்கே பார்க்கலாம்.

நயன்தாராவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here