விக்னேஷ் சிவன் முன்பு சட்டையை கழட்டிக்கொண்டு நின்ற நயன்தாரா – ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் நயன்தாராவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

தமிழில் வெளியான ஐயா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தவர் தான் நயன்தாரா. அதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தான் நடிக்க ஆரம்பித்தார். இப்பொழுது லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெரும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.

பல பிரச்சனைகள், சர்ச்சைகள் என மீண்டு வந்திருக்கும் அவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

இருவருக்கும் எப்பொழுது திருமணம் என தமிழ்நாடே காத்து கொண்டுள்ளது. இந்நிலையில் அவரது சூப்பரான புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here