நயன்தாராவுக்கு இப்படியும் ஒரு மனசு இருக்கா? உண்மையை உடைத்த மாமியார்.., என்ன ஒரு ஒற்றுமை பாருங்களே!!

0
நயன்தாராவுக்கு இப்படியும் ஒரு மனசு இருக்கா? உண்மையை உடைத்த மாமியார்.., என்ன ஒரு ஒற்றுமை பாருங்களே!!
நயன்தாராவுக்கு இப்படியும் ஒரு மனசு இருக்கா? உண்மையை உடைத்த மாமியார்.., என்ன ஒரு ஒற்றுமை பாருங்களே!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நயன்தாரா குறித்த தகவல் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

நயன்தாரா

விக்னேஷ் – நயன்தாரா இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில், இப்போது வரை இணையத்தில் ட்ரெண்டிங் ஜோடியாக இருந்து வருகின்றனர். அண்மையில் கூட இவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றெடுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்போது இந்த சர்ச்சைகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், இருவரும் தங்கள் பட வேளைகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நயன்தாரா குறித்த மற்றொரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நயன்தாரா வீட்டில் 8 பேருக்கும் மேல் வேலை பார்த்து வருகின்றனர். அதில் ஒரு பெண் கவலையாக இருந்த போது அவரிடம் நயன்தாரா என்ன விஷயம் என்று கேட்டுள்ளார்.

பிக்பாஸ் 6 : வச்சான் பாரு ஆப்பு., மொத்த ஹவுஸ் மேட்டுக்கும் செக்! ஒரே கேஸில் எல்லாம் குளோஸ்!!

அதற்கு அவர் வீட்டில் பண கஷ்டம் என்று சொல்ல, உடனே நயன்தாரா 4 லட்சம் பணத்தை எடுத்து தனது வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணிடம் கொடுத்துள்ளார். இந்த விஷயத்தை அவரது மாமியார் இப்போது கூறியுள்ளார்.

மேலும் என் மருமகள் எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும், ஒருவருக்கு கஷ்டம் என்று சொன்னவுடன் உதவியது என மிக பெருமையாக இருந்தது என மருமகளை பாராட்டியுள்ளார். இதை அறிந்த நயன்தாராவின் ரசிகர்கள் உங்களுக்குள் இப்படியும் ஒரு மனசு இருக்கா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here