வினோத மழையில் நனைந்த நயன்தாரா – ட்ரெண்டிங்காகும் Unseen புகைப்படங்கள்!!

0

தமிழில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. தொடர்ந்து தனது சிறந்த நடிப்பிற்காக பல விருதுகளை குவித்தவர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்ட இவர் தற்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

அதனாலேயே லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் இவருக்கு கிடைத்தது. இப்பொழுது இவரும் விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில் எப்பொழுது இவர்களுக்கு திருமணம் என்று ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இதுவரை பார்த்திராத புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here