கழுத்து நரம்பு வெடைக்க., ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் தரிசனம் கொடுத்த நயன்தாரா – ட்ரெண்டிங்காகும் கிளிக்ஸ்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் தான் நயன்தாரா. நடிக்க ஆரம்பித்தில் இருந்து இப்பொழுது வரை இவர் சந்திக்காத சர்ச்சைகள் கிடையாது. இவர் பற்றிய வதந்திகளும் நாளுக்கு நாள் பரவிய வண்ணம் தான் உள்ளது.

இப்படி இருக்க இப்பொழுது விக்னேஷ் சிவனும் இவரும் காதலித்து வருகின்றனர். இவர்களின் திருமணம் குறித்த செய்திக்காக தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தான் தற்போது நயன்தாராவின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் கவர்ச்சி காட்டி வந்த இவர் இப்பொழுது குடும்ப பாங்காக மாறிவிட்டார். ஆனாலும் அவரது கவர்ச்சி புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here