யாரு வந்தாலும் சரி எங்க லேடி சூப்பர் ஸ்டாருக்கு இணையாக முடியுமா?? மாஸ் லுக்கில் நயன்தாரா வெளியிட்ட புகைப்படம்!!

0

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தற்போது மாஸ்ஸான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார்

ஐயா படத்தின் மூலம் தனது கெரியரை ஆரம்பித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நயன்தாரா. பல விமர்சனங்கள், சர்ச்சனைகளை கடந்து இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். அது மட்டுமில்லாமல் தற்போதெல்லாம் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

யாரு வந்தாலும் சரி எங்க லேடி சூப்பர் ஸ்டாருக்கு இணையாக முடியுமா?? மாஸ் லுக்கில் நயன்தாரா வெளியிட்ட புகைப்படம்!!
யாரு வந்தாலும் சரி எங்க லேடி சூப்பர் ஸ்டாருக்கு இணையாக முடியுமா?? மாஸ் லுக்கில் நயன்தாரா வெளியிட்ட புகைப்படம்!!

சமீபத்தில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இவருக்கு அடுத்து எப்பொழுது திருமணம் என்று பலரும் ஆவலில் உள்ளனர். இப்பொழுது கூட விக்னேஷ் சிவன் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வந்தது. இந்நிலையில் தான் தற்போது அவர் மாஸ்ஸான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here