ஒட்டிய கன்னம்.., கலைந்த கூந்தல்.., கருப்பு பனியனில் மிடுக்காக போஸ் கொடுத்த நயன்தாரா – ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் நயன்தாரா இணையத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

தமிழில் வெளியான ஐயா படத்தில் நடித்து நாயகியாக உருவெடுத்தனர் தான் நயன்தாரா. ஆரம்பத்தில் இருந்து இவரது திரையுலக பயணம் பல சிக்கல்கள் அடங்கியதாக மட்டும் இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அனைத்தையுமே கடந்து இப்பொழுது வரை முன்னணி நடிகையாக இருக்க வேண்டும் என்றால் அது அவரது தனி திறமையை தான் குறிக்கிறது. அதனால் தான் அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரே வந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்பொழுது பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனும் இவரும் காதலித்து வருவது நாம் அனைவருக்குமே தெரியும். மேலும் நயன்தாரா புதிதாக பிஸ்னஸ் வேறு தொடங்கியுள்ளார்.

இப்படி இருக்க நயன்தாரா இப்பொழுது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here