டைட்டானிக் ரோஸ் போல கப்பலின் உச்சியில் நின்று போஸ் கொடுத்த நயன்தாரா… இதுவரை பார்த்திராத புகைப்படம்!!

0

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஐயாவில் ஆரம்பித்த இவரின் பயணம் தற்போது வரை ஓயாமல் நீண்டு கொண்டுதான் உள்ளது. இவரின் சொந்த வாழ்வில் பல சறுக்கல்களை சந்தித்த பின்பும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து முன்னேறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பல வருடங்களாக விக்னேஷ் சிவனுடன் காதலில் உள்ள நயன்தாராவுக்கு சமீபத்தில் தான் அவருடன் நிச்சயம் முடிந்துள்ளது. அனைவரும் இவர்களின் திருமணத்திற்கு தான் தற்போது காத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நயன்தாராவின் வித்தியாசமான புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. ஒரு கப்பலின் மேல் நின்று போஸ் கொடுத்துள்ள நயனின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here