இது என்னடா நயனுக்கு வந்த சோதனை – ஹனிமூன் சென்ற நேரத்தில் நடந்த சம்பவம்!!

0
இது என்னடா நயனுக்கு வந்த சோதனை - ஹனிமூன் சென்ற நேரத்தில் நடந்த சம்பவம்!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலமாக தற்போது த்ரிஷாவின் கால்ஷீட் உயர்ந்துள்ளது. இந்த திரைப்படத்தின் மூலமாக பல திரைப்பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், முதலிடத்தை தக்க வைக்க வேண்டும் என நயன்தாராவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

நயன்தாரா

தமிழ் சினிமா துறையில் ஏகப்பட்ட முன்னணி நடிகைகள் இருந்தாலும் கூட நயன்தாராவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. பல நடிகைகளுக்கும் நயன்தாராவை போல் முன்னணி நடிகையாக திகழ வேண்டும் என முயற்சி செய்து வருகின்றனர். ஆனாலும், நம்பர் ஒன் லேடி சூப்பர் ஸ்டாராக நயன்தாரா தான் தொடர்ந்து தனது இடத்தை தக்க வைத்து வருகிறார்.

90,ஸ் காலகட்டத்தில் எல்லாம் ரசிகர்களின் மனதில் கொடிக்கட்டி பறந்து வந்து திரிஷா நயன்தாராவின் வரவிற்கு பிறகு கால்ஷீட் குறைந்து விட்டது. தொடர்ந்து நயன்தாராவை வைத்து படம் இயக்க தான் வரிசை கட்டிக்கொண்டு இயக்குனர்கள் நின்று கொண்டிருக்கின்றனர். விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என திரிஷா முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் திரிஷாவிற்கு ஒரு நல்ல திருப்பு முனையாக அமைந்துள்ளது. அதாவது, திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை நாச்சியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

மேலும், முழுக்க முழுக்க திரிஷாவின் நடிப்பை பற்றி தான் ரசிகர்கள் பலரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து, தளபதி விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படத்திலிருந்து த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு ஏகப்பட்ட திரைப்பட வாய்ப்புகள் திரிஷாவிற்கு வந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் ஹனிமூன் சென்றுள்ளார். ஹனிமூனை முடித்ததும் நயன்தாரா முதலிடத்தை தக்க வைத்து கொள்வதற்கான வேளையில் இறங்குவார் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here