சேரில் கால்லை விரித்து கொண்டு கன்னாபின்னானு போஸ் கொடுத்த நயன்தாரா – வியர்த்துப்போன ரசிகர்கள்!!

0

முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

நயன்தாரா

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படும் நயன்தாரா ஐயா படத்தின் மூலம் தனது நடிப்பை தொடர்ந்தவர். இப்பொழுது வரை பல சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும் எதையுமே காதில் வாங்காமல் தனது கேரியரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

 

இவரைப் பற்றிய கிசுகிசுக்கள் பலவும் கடந்த சில வருடங்களாக வெளி வந்து கொண்டே தான் இருந்தது. இப்பொழுது விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து வரும் இவருக்கு எப்போது திருமணம் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் போட்டோசூட்டிலும் கவனம் செலுத்தி வரும் அவர் பல புகைப்படங்களை தனது இன்ஸ்டாப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்று இப்பொழுது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here