நயன்தாராவுக்கு குடைச்சல் குடுத்த முன்னாள் காதலனின் மனைவியை பார்த்துளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

0
நயன்தாராவுக்கு குடைச்சல் குடுத்த முன்னாள் காதலனின் மனைவியை பார்த்துளீர்களா?? புகைப்படம் உள்ளே!!
நயன்தாராவுக்கு குடைச்சல் குடுத்த முன்னாள் காதலனின் மனைவியை பார்த்துளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக பட்டையை கிளப்பி வருபவர் தான் நடிகை நயன்தாரா. தொடர்ந்து கதாபாத்திரத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படும் படங்களில் நடித்து கல்லா கட்டி வருகிறார். சமீபத்தில் தான் இவர்களுக்கு திருமணம் ஆன நிலையில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்று கொண்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. இப்படி இருக்க இப்பொழுது நயன்தாராவை குறித்த முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நயன்தாரா மற்றும் பிரபு தேவா காதலித்து வந்த விஷயம் நாம் அனைவருக்குமே தெரியும். இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட தான் செய்தது.

மேலும் பிரபு தேவாவின் மனைவி இந்த விஷயத்தை பெரிய பிரச்சனையாக்கினார். அதன் பிறகு கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகு தனது கெரியரில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இப்பொழுது அவருக்கு திருமண வாழ்க்கையும் நன்றாக அமைந்து விட்டது.

ஐயோ சம்மு.., Divorce காரணமே இதுதானே.., நாகசைத்தன்யாவை புரிந்து கொண்ட சமந்தா.., இனி யோசிச்சு என்ன பிரோயோஜனம்!!

இப்படி இருக்க பிரபு தேவாவும் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பிரபு தேவாவின் முதல் மனைவி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் நயன்தாராவோட முன்னாள் சக்காளத்தி தானே இவங்க என்று கிண்டலடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here