பரட்டை தலைமுடி.. ஒட்டிய கன்னம்.. அடையாளம் தெரியாமல் மாறிப்போன லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா!!

0

கோலிவுட்டின் டாப் நாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. மேலும் நடிகை ஒருவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்படுவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அந்த பெருமையை பெற்றவர் நடிகை நயன்தாரா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பல வருடங்களாக விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா விரைவில் அவரை திருமணம் செய்யவுள்ளார். இவரின் ரசிகர்கள் அதற்காகத்தான் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

தற்போது 4 மொழிகளில் இருந்தும் இவர் கைவசம் படங்கள் உள்ளது. மேலும் இந்நிலையில் இவரின் வித்தியாசமான போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here