குழந்தையாக அம்மா மடியில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா – அப்போவே நெய் கொழந்த மாதிரி இருக்கீங்களே!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வருபவர் தான் நயன்தாரா. நடிக்க வந்த நாளில் இருந்து தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார்.

 

ஒருகட்டத்தில் நயன்தாரா பற்றிய செய்தி தான் அதிகம் வெளியானது. இப்படி இருக்க அனைத்தையும் தனி ஆளாக கடந்து இப்பொழுது முன்னணி நாயகி என்ற அந்தஸ்தை பெற்று விட்டார்.

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த படங்களும் தற்போது ஹிட் அடித்து வருகிறது.

தற்போது தான் ராக்கி படத்தின் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகியது. இப்படி இருக்க தற்போது நயன்தாராவின் சின்ன வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here