அவுட்டிங் சென்ற விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி – வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

0

திரையுலகில் இப்பொழுது காதல் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா விக்னேஷ் சிவன் தற்போது அவுட்டிங் சென்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

தமிழ் திரையுலகில் சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி போல தற்போது சூப்பர் ஜோடியாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வலம் வருகின்றனர்.

நானும் ரௌடி தான் படத்தில் ஆரம்பித்த இவர்களின் நட்பு காதலாக மலர்ந்துள்ளது. நயன்தாரா தனது கொள்கை நிறைவேறிய பிறகு தான் கல்யாணம் என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி விட்டாராம்.

இவர்களின் திருமணத்தை எதிர்பார்த்து தான் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இப்படி இருக்க இப்பொழுது இருவரும் அவுட்டிங் சென்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here