திருமணத்திற்கு பின்பு மாறி மாறி பரிசு கொடுத்து கொஞ்சிய நயன் – விக்கி – அதுவும் இத்தனை கோடிக்கா!

0
திருமணத்திற்கு பின்பு மாறி மாறி பரிசு கொடுத்து கொஞ்சிய நயன் - விக்கி - அதுவும் இத்தனை கோடிக்கா!

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணம் பல கோடி செலவில் பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது. திருமணத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருமே திருமண பரிசுகளை பகிர்ந்து கொண்டனர்.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா:

நானும் ரவுடி தான் திரைப்படத்தின் மூலமாக காதலித்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் நேற்று மகாபலிபுரத்தில் உள்ள பிரமாண்டமான ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் இருந்து பெரிய பெரிய பிரபலங்கள் வரை அனைவரும் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களுக்கும் உதவிகள் செய்தனர் இந்த ஜோடி. திருமணம் முடிந்தவுடன் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் மாற்றி மாற்றி ஒருவருக்கொருவர் திருமண பரிசுகளை கொடுத்துக்கொண்டனர்.

அதாவது நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு ரூ. 20 கோடி மதிப்புள்ள பங்களாவை பரிசாக வழங்கியுள்ளார். மேலும், திருமணத்தில் நயன்தாரா அணிந்திருந்த வைர நகைகள் அனைத்துமே விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு கொடுத்த பரிசு தான். நயன்தாரா அணிந்திருந்த ஒரு வைர மோதிரத்தின் விலையே 5 கோடியாம். திருமணத்திற்கு வைர நகைகளை பரிசாக கொடுத்து நயன்தாராவை ஜொலிக்க செய்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here