விக்னேஷ் சிவனை கட்டியணைத்து வெக்கப்பட்டு கண்ணை மூடிய நயன்தாரா – ட்ரெண்டிங் கிளிக்ஸ்!!

0

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

நயன்தாரா

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா இப்பொழுது தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இவரும் விக்னேஷ் சிவனும் இப்பொழுது காதலித்து வரும் நிலையில் அவரின் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.

படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வேற லெவல் ரீச் கிடைத்தது. இப்படியிருக்க இப்பொழுது அவர்கள் அவுட்டிங் சென்ற புகைப்படம் கூட இணையத்தில் பிரபலமானது.

இவர்களின் திருமணத்திற்காக தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நயன்தாராவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here