சட்டையில் பட்டன் போடாமல் முடுச்சு போட்ட நயன்தாரா – கொளுத்தும் அழகில் கொழுந்து விட்டு எறிந்த இளசுகள்!!

0

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

தமிழில் உச்சகட்ட நடிகையாக இருக்கும் நயன்தாரா தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நிலைத்து வருகிறார். அறம், நெற்றிக்கண், பிகில் போன்ற படங்கள் அனைத்துமே ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட் என்றே சொல்லலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் தான் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. எவ்வளவு பிரச்சனை, எவ்வளவு சர்ச்சைகள் என அனைதையுமே கடந்து இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். இப்படி இருக்க தற்போது அவரின் ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here