திருமணத்திற்கு பின் நயன் விக்கிக்கு வந்த புதிய சிக்கல் – 25 கோடி பணத்தை திரும்ப தரக்கோரி நோட்டீஸ்!!

0
அப்பப்பா.. Public place-ல என்ன மாதிரி போஸ் இது - விக்கி நயன் பாரினில் செய்த அலப்பறைகள்!!

நயன், விக்கி திருமணத்தில், எடுக்கப்பட்ட வீடியோவை நெட்பிளிக்ஸ் 25 கோடி கொடுத்து வாங்கிய நிலையில், தற்போது பணத்தை அவர்கள் மீண்டும் தரக்கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதிரடி நோட்டீஸ்:

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்திற்கான ஒட்டு மொத்த செலவையும் netflix நிறுவனம் ஏற்றுக் கொண்டதாகவும், இந்த திருமண வீடியோக்களை 25 கோடி கொடுத்து  அவர்கள் வாங்கி விட்டதாகவும் இணையத்தில் பேசப்பட்டது. இதனால் திருமணம் குறித்த ஒரு சில போட்டோக்கள் மட்டுமே, இணையத்தில் வெளியானது.

நயன் காத்து வந்த ரகசியங்களை அம்பலப்படுத்திய விக்னேஷ் சிவன் - சொதப்பலில் முடிந்த திருமணம்!!

இந்த நிலையில், தம்பதிகள் இந்த வீடியோவுக்கு அதிகமான தொகை கேட்டதால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் இதை வாங்கும் முடிவிலிருந்து பின் வாங்கி விட்டதாக தகவல் வெளியானது. இதனால் பொறுமை இழந்த விக்கி திருமண போட்டோக்களை இணையத்தில் பதிவிட்டார்.

நயன் காத்து வந்த ரகசியங்களை அம்பலப்படுத்திய விக்னேஷ் சிவன் - சொதப்பலில் முடிந்த திருமணம்!!

தற்போது, கோபமான netflix நிறுவனம் தம்பதிகள் இருவரும் ஒப்பந்தத்தை மீறி அந்த போட்டோக்களை வெளியிட்டதால், தாங்கள் கொடுத்த 25 கோடியை  திருப்பி தருமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால், அதற்கான எந்த முகாந்திரமும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here