திருமண பேச்சையே எடுக்காதீங்க – தடாலடியாக அறிவித்த நயன் விக்கி ஜோடி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
திருமண பேச்சையே எடுக்காதீங்க - தடாலடியாக அறிவித்த நயன் விக்கி ஜோடி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
திருமண பேச்சையே எடுக்காதீங்க - தடாலடியாக அறிவித்த நயன் விக்கி ஜோடி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இன்னும் 3 மாத காலத்திற்கு திருமணம் பற்றிய பேச்சையே எடுக்க வேண்டாம் என நயன் விக்கி ஜோடி தனது நெருங்கிய உறவினர்களிடம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிகினி உடையில் குத்தவச்சு போஸ் கொடுத்த கிரண் – அரண்டுபோன இணையதளம்!!

தடாலடி அறிவிப்பு:

தமிழ் சினிமாவில் முன்னணி காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி. இவர்கள் இருவருக்கும் நிச்சயம் நடந்து முடிந்துள்ள நிலையில், விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. சமீப காலமாக இருவரும், கோயில் குளம் என ஜோடியாக சுற்றி வருகிறார்கள். அண்மையில் காளி கோயிலுக்கு ஜோடியாக சென்ற நயன்தாரா, நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்திருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் நயன்தாராவுக்கு திருமணம் முடிந்து விட்டதா? என கேள்வி எழுப்ப தொடங்கினர்.

திருமண பேச்சையே எடுக்காதீங்க - தடாலடியாக அறிவித்த நயன் விக்கி ஜோடி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
திருமண பேச்சையே எடுக்காதீங்க – தடாலடியாக அறிவித்த நயன் விக்கி ஜோடி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

ஆனால், இது குறித்த கேள்விக்கு நடிகை இன்னுமும் விளக்கம் அளிக்கவில்லை. இந்த நிலையில், இவர்கள் திருமணம் குறித்த அதிரடி அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நயன்தாரா கைவசம் தற்போது நிறைய படங்கள் இருப்பதால் இன்னும் 3 மாத காலத்திற்கு திருமணம் செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. திருமண தேதியை விரைவில் அறிவிப்போம் என இயக்குனர் விக்னேஷ் சிவனும் அண்மையில் தெரிவித்தார். இதனால், தற்போதைக்கு இவர்கள் திருமணம் நடக்க வாய்ப்பில்லை என பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here