அனைவரும் எதிர்பார்த்த அந்த தருணம் – நயன்-விக்கி ஜோடியின் சர்ப்ரைஸ்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0
அனைவரும் எதிர்பார்த்த அந்த தருணம் - நயன்-விக்கி ஜோடியின் சர்ப்ரைஸ்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வந்த நயன் விக்கி தம்பதியின் அந்த, முக்கியமான தருணம் குறித்த தகவல், தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் தகவல் :

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி, கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்தில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல நட்சத்திரங்கள் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர்கள் திருமணத்திற்கு, நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரும் தொகை செலவு செய்து திருமண வீடியோக்களை படமாக எடுத்தது. இதுவரை இந்த வீடியோ வெளியாகாமல் இருந்து வந்தது. தற்போது நீண்ட இழுபறிக்கு பின், அவர்களின் திருமண வீடியோவை விரைவில் வெளியிட உள்ளதாக netflix நிறுவனம் அறிவித்துள்ளது.

சமந்தாவின் மொத்த உழைப்பும் நாசமா போச்சு? அதுக்கு எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பாங்க! ச்ச..,பாவம் பா!!

அது மட்டும் இல்லாமல் இந்த வீடியோவுக்கான ப்ரோமோவையும் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை பார்க்க ஆவலாக இருந்த ரசிகர்களுக்கு, இது ஒரு சர்ப்ரைஸ் செய்தியாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here