வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு போறோம் – விக்னேஷ் சிவன் உறுதி! திருமணத்துக்குப்பின் போட்ட மாஸ்டர் பிளான்!!

0
வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு போறோம் - விக்னேஷ் சிவன் உறுதி! திருமணத்துக்குப்பின் போட்ட மாஸ்டர் பிளான்!!
வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு போறோம் - விக்னேஷ் சிவன் உறுதி! திருமணத்துக்குப்பின் போட்ட மாஸ்டர் பிளான்!!

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரது திருமணம் குறித்த முக்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை, இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது அறிவித்துள்ளார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

கடந்த 7ஆண்டுகளாக காதலித்து வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வருகிற ஜூன் 9-ஆம் தேதி, மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இந்த திருமணத்திற்காக, அண்மையில் ஜோடியாக சேர்ந்து முதல்வர் முக ஸ்டாலினுக்கு பத்திரிகை வைத்து அழைப்பு விடுத்தனர். இந்த நிலையில் இவர்கள் திருமண வரவேற்பில், பல திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில், தங்கள் திருமணம் திட்டமிட்டபடி நடக்கும் என்றும், லைப்ல அடுத்த கட்டத்துக்கு போக போகிறோம் என விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.

திருமணம் முடிந்த அன்று மதியமே, தங்களின் திருமண புகைப்படம் சமூக வலைதளத்தில் பதிவிடப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதையடுத்து திருமணம் முடிந்த கையோடு வருகிற ஜூன் 11ம் தேதி இருவரும் சேர்ந்து, ஜோடியாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here