நயன் விக்கி மீது உக்கிரத்தில் ரசிகர்கள் – எல்லாம் இவரால் வந்த வினை! குழப்பத்தில் புதுமண தம்பதி!

0
முதன்முதலாக இரண்டு  மகன்களையும்  காட்டிய  நயன்தாரா விக்னேஷ் சிவன்.., அழகிய  புகைப்படம்  உள்ளே!!
முதன்முதலாக இரண்டு  மகன்களையும்  காட்டிய  நயன்தாரா விக்னேஷ் சிவன்.., அழகிய  புகைப்படம்  உள்ளே!!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில், பாலியல் சர்ச்சை வழக்கில் சிக்கிய மலையாள நடிகர் திலீப் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய செயல் அவரது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 ரசிகர்கள் கோபம் :

கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நயன் விக்கி ஜோடி, கடந்த ஜூன் 3ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். கேரளாவுக்கு சென்று தன் பெற்றோரிடம் ஆசீர்வாதம் பெற்ற நயன், தற்போது தேனிலவுக்காக விக்கியுடன் தாய்லாந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில், இருவரும் அமர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இவர்கள் திருமணத்தில், ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த பிரபலங்கள், வரிசையில் மலையாள நடிகர் திலீப்பும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இவர் ஏற்கனவே, பாலியல் வழக்கில் சிக்கி, நீதிமன்ற விசாரணையில் இருந்து வரும் நிலையில், இவரை ஏன் திருமணத்திற்கு அழைத்தீர்கள் என நயன்தாரா மீது அவரது ரசிகர்கள் கோபப்பட்டு உள்ளனர். இதையடுத்து, நயன்தாரா மீண்டும் புது சர்ச்சையில் சிக்கி விட்டதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here