நயன்தாராவுடனான காதல் போரா?? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவன்!!

0
நயன்தாராவுடனான காதல் போரா?? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவன்!!
நயன்தாராவுடனான காதல் போரா?? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவன்!!

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில், நயனுடனான திருமணம் குறித்து அவரது காதலர் விக்கி முதல் முறையாக முக்கிய பதிவு ஒன்றை தெரிவித்துள்ளார்.

பனியனில் முன்னழகை Zoom செய்து காட்டி வீடியோ வெளியிட்ட அமலா பால்., உணர்ச்சி வசப்பட்டு பொங்கும் ரசிகர்கள்!

பகிரங்க பதிவு:

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவருக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில், இருவரது திருமணம் எப்போது? என்று ரசிகர்கள் பலரும் அவர்களிடம் கேட்டு வருகின்றனர். தற்போது, இருவரும் தங்கள் வேலைகளில் ரொம்ப பிசியாக இருப்பதால், இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ள வாய்ப்பில்லை என கூறி வந்தனர்.

நயன்தாராவுடனான காதல் போரா?? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவன்!!
நயன்தாராவுடனான காதல் போரா?? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவன்!!

இந்த நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, நயன்தாராவுடனான காதல் குறித்து சுவாரஸ்ய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, நயனுடனான காதல் என்பது தனித்துவமானது, எங்கள் இடையேயான காதல் எப்போ போரடிகிறதோ அப்போது திருமணம் செய்து கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here