நெருக்கத்தை மேலும் அதிகரிக்கும் நயன், விக்கி ஜோடி – ஒரே போட்டோவில் ஜாமாகி நின்ற இணையதளம்!!

0
நயன் விக்கி திருமணத்தில் இவங்களுக்கு மட்டுமே அனுமதி - பக்காவா செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்!!
நயனுடன் உச்சகட்ட ரொமான்ஸில் இறங்கிய விக்கி - மூச்சே விட முடியாதபடி கட்டி அணைத்த ஜோடிகள்!!

தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடிகளான, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஜோடியாக நின்று, எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

வைரல் புகைப்படம்:

தமிழ் சினிமாவின், நட்சத்திர காதல் ஜோடிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவருக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் ஆன நிலையில், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இருவரும் சினிமா வேலைகளில் ரொம்ப பிசியாக இருப்பதால், இப்போதைக்கு திருமணத்திற்கு வாய்ப்பில்லை என தெரிவித்ததாக பேசப்படுகிறது.

அண்மையில் பேட்டியளித்த இயக்குநர் விக்னேஷ் சிவன், எங்களுக்குள்ளான காதல் எப்போது போர் அடிக்கிறதோ? அப்போது இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என அறிவித்தார். இந்த நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து கிலோஸாக நின்று கண்ணாடி முன் எடுத்துக் கொண்ட மிரர் இமேஜ் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here