விக்கிக்காக காலில் விழாத குறையாக கெஞ்சிய நயன்., இவ்ளோ பண்ணியும் மனசு இறங்கலையே!!

0
விக்கிக்காக காலில் விழாத குறையாக கெஞ்சிய நயன்., இவ்ளோ பண்ணியும் மனசு இறங்கலையே!!
விக்கிக்காக காலில் விழாத குறையாக கெஞ்சிய நயன்., இவ்ளோ பண்ணியும் மனசு இறங்கலையே!!

தனது கணவர், விக்னேஷ் சிவனின் கெரியருக்காக லைக்கா நிறுவனத்திடம் காலில் விழாத குறையாக நயன்தாரா கெஞ்சியதாக தகவல் வெளியாகி உள்ளது.

நயன்தாரா கெஞ்சல்:

நயன்தாரா தனது திருமணத்திற்கு பிறகு ஷாருக்கான் உடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி, கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் அஜித்தின் ஏகே 62 படத்தை, நயனின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக பேசப்பட்டு வந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் இவரை திடீரென இந்த ப்ராஜெக்ட்டில் இருந்து லைக்கா தூக்கி விட்டதாக, செய்தி வெளியாகிய வண்ணம் உள்ளது. இதைக் கேள்விப்பட்ட நயன், லைக்காவுக்கு போன் பண்ணி தயவு செஞ்சு இந்த படத்தில் இருந்து விக்கியை தூக்க வேண்டாம் எனவும், அவரது கெரியரே முடிந்து போய்விடும் எனவும் காலில் விழாத குறையாக கெஞ்சியுள்ளார்.

பார்த்திபனை அந்த விஷயத்தில் குறை கூறிய சீதா., விவாகரத்துக்கு காரணமே இதான்! வெளிவந்த சீக்ரெட்ஸ்!!

ஆனால், லைக்கா தன் முடிவில் இருந்து இறுதி வரை மாறவில்லை. ஏற்கனவே திருமணத்திற்கு பின் நயன், விக்கி-யின் மார்க்கெட் சரிந்ததாக சொல்லப்படும் நிலையில், தற்போது ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் தூக்கப்பட்டு இருப்பது, திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here