கெரியரில் அடுத்த கட்டத்துக்கு போகும் நயன்., எல்லாம் குழந்தை பிறந்த யோகம்! குவியும் வாழ்த்து!!

0
கெரியரில் அடுத்த கட்டத்துக்கு போகும் நயன்., எல்லாம் குழந்தை பிறந்த யோகம்! குவியும் வாழ்த்து!!
கெரியரில் அடுத்த கட்டத்துக்கு போகும் நயன்., எல்லாம் குழந்தை பிறந்த யோகம்! குவியும் வாழ்த்து!!

இரட்டை குழந்தை சர்ச்சைகளுக்கு பின் நயன் தனது கேரியரில் அடுத்த கட்டத்திற்கு செல்ல புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

குவியும் வாழ்த்து :

நயன் மற்றும் விக்கி ஜோடி கடந்த ஜூன் மாதம், தனது உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன் வாடகைத்தாய் முறையில் இரட்டை குழந்தைகளை இந்த தம்பதியினர் பெற்றுக் கொண்டனர். இதுகுறித்து நயன் விக்கி தம்பதி மீது வழக்கு போடப்பட உள்ளதாக சர்ச்சை எழுந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது இந்த பிரச்சனைகள் ஓரளவு ஓய்ந்துள்ள நிலையில், நயன் தனது கேரியரில் அடுத்த கட்டத்திற்கு செல்ல மலையாள படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். அறிமுக இயக்குனர்கள் சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் இயக்கும் டியர் ஸ்டுடென்ட் என்ற புதிய படத்தில் நிவின் பாலி உடன் இணைந்து நடிக்க உள்ளார்.

தமிழக கவுரவ ஆசிரியர்களுக்கு வெளியான உத்தரவு., உயர்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்!!

நயன் இதற்கு முன் லவ், ஆக்ஷன் மற்றும் டிராமா போன்ற படத்தில், நிவின் பாலியுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைக் கேள்விப்பட்ட நயன்தாரா ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here