பெண் குழந்தைக்கு அப்பாவான பிரபல விஜய் டிவி சீரியல் நடிகர்.., அவரே பகிர்ந்த அழகிய புகைப்படம்!

0
பெண் குழந்தைக்கு அப்பாவான பிரபல விஜய் டிவி சீரியல் நடிகர்.., அவரே பகிர்ந்த அழகிய புகைப்படம்!
பெண் குழந்தைக்கு அப்பாவான பிரபல விஜய் டிவி சீரியல் நடிகர்.., அவரே பகிர்ந்த அழகிய புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் ஹிட் தொடர்களில் ஒன்று தமிழும் சரஸ்வதியும். சென்ற ஆண்டு முதல் டெலிகாஸ்ட் செய்யப்படும் இந்த தொடர் தற்போது வரை TRPயில் நல்ல ஒரு இடத்தை பெற்று வருகிறது. இதில் கதாநாயகன் தம்பியாக நடிப்பவர் நவீன்.

ஏற்கனவே இவர் விஜய் டிவியில் நீலி, தேன்மொழி BA போன்ற தொடர்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பொதுவாகவே சீரியல் நடிகர் நடிகைகள் இணையத்தில் ஆக்ட்டிவாக இருப்பது வழக்கம்.

உள்ளாடை இல்லாமல் சட்டை பட்டனை கழட்டி போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்., சுக்கு நூறாய் சிதறிய ரசிகர்கள்!

அந்த வகையில் தன் மனைவியின் சீமந்த புகைப்படங்களை நவீன் பதிவிட்டு இருந்தார். தற்போது குழந்தை பிறந்தவுடன் குழந்தை விரலை பிடித்து சிங்கப்பெண்ணே என பதிவிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here