திருமண பந்தத்தில் இணைந்த சின்னத்திரை பிரபலங்கள் – திரளாக வந்து வாழ்த்திய திரை பிரபலங்கள்!!

0
யாருக்கும் தெரியாமல் நடிகையை ரகசிய திருமணம் செய்த இசையமைப்பாளர்? தீயாய் பரவும் தகவல்!
யாருக்கும் தெரியாமல் நடிகையை ரகசிய திருமணம் செய்த இசையமைப்பாளர்? தீயாய் பரவும் தகவல்!

கலர்ஸ் தமிழ் சீரியலில் நடித்து வந்த நவீன், பிரபல தொகுப்பாளினி கண்மணி என்பவரை திருமணம் செய்து கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

வைரல் போட்டோ:

சின்னத்திரை உலகில் டாப் ஹீரோவாக திகழ்ந்து வந்தவர் நடிகர் நவீன். இவர் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியலில் நாயகனாக நடித்து வந்தார். இவரும், பிரபல செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நவீன் மற்றும் கண்மணி ஜோடிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. தற்போது, இருவரும் தங்கள் பெற்றோர் ஆசியுடன் நேற்று திருமணம் செய்து கொண்டனர்.

முழுக்க முழுக்க இவர்கள் திருமணம், பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம் என இவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இது குறித்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here