நேஷன்ஸ் லீக் Football – போர்ச்சுக்களை வீழ்த்தி ஸ்பெயின் அபார வெற்றி.., அடுத்த பலப்பரீட்சையில் மோதும் அணிகள்!!

0
நேஷன்ஸ் லீக் Football - போர்ச்சுக்களை வீழ்த்தி ஸ்பெயின் அபார வெற்றி.., அடுத்த பலப்பரீட்சையில் மோதும் அணிகள்!!

நேஷனல் லீக் கால்பந்து போட்டிக்கான லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் செர்பியா அணிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

போர்ச்சுக்கல் VS ஸ்பெயின்

நேஷனல் லீக் கால்பந்து தொடருக்கான இன்று நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதியது. இந்த இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், முதல் பாதி வரை யாருமே கோல் அடிக்க முடியவில்லை.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதனை தொடர்ந்து நடைபெற்ற 2 வது பாதியில் ஸ்பெயின் அணியை சேர்ந்த அல்வாரோ மொராட்டா 88 வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது.

இனி இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடக்காது.., முடிவை வெளியிட்ட BCCI.., அப்போ T20 உலக கோப்பை??

இதே போன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் நார்வே அணியை வீழ்த்தி 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியா அணி வெற்றி பெற்றது. இந்த போட்டிகளை தொடர்ந்து அடுத்த லீக் ஆட்டத்தில் உக்ரைன் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோத உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here