நேஷன்ஸ் லீக் கால்பந்து.., ஹங்கேரியை பீட் செய்த இத்தாலி.., பரபரப்பான ஆட்டத்தின் முடிவு??

0
நேஷன்ஸ் லீக் கால்பந்து.., ஹங்கேரியை பீட் செய்த இத்தாலி.., பரபரப்பான ஆட்டத்தின் முடிவு??

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி அணிகள் விளையாடிய பரபரப்பான போட்டி சமனில் முடிவடைந்தது.

ஜெர்மனி VS இங்கிலாந்து

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் பாரிஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கால்பந்து தொடருக்கான இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி அணிகள் மோதியது. இந்த இரு அணிகளுமே தொடக்கத்தில் இருந்து கோல் அடிக்க கடுமையாக முயற்சி செய்தனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால் இரு அணிகளின் கோல்கீ திறமையாக இருந்ததால் ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் அடிக்க முடியவில்லை. இதன் பிறகு இரு அணிகளும் அதிரடியாக விளையாட தொடங்கினர். இதனால் ஜெர்மனி அணி வீரர்கள் ஆட்டத்தின் 52 வது மற்றும் 67 வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இங்கிலாந்து அணி வீரர்கள் 71 வது மற்றும் 75 வது நிமிடத்தில் கோல் அடித்தனர்.

பும்ராவிற்கு அப்படி என்ன தான் ஆச்சு.., T20 போட்டியில் இவர் செய்த மோசமான காரியம்.., அதிருப்தியில் ரசிகர்கள்!!

இதன் பிறகு நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தின் மூலம், இப்போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஹங்கேரி மற்றும் இத்தாலி அணிகள் மோதியது. இதில் சிறப்பாக விளையாடிய இத்தாலி 2-0 என்ற ஹங்கேரியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here