நேஷனல் லீக் கால்பந்து – ஆஸ்திரேலியாவை தட்டி தூக்கிய பிரான்ஸ்.., சொந்த மண்ணில் அசத்தல் வெற்றி!!

0
நேஷனல் லீக் கால்பந்து - ஆஸ்திரேலியாவை தட்டி தூக்கிய பிரான்ஸ்.., சொந்த மண்ணில் அசத்தல் வெற்றி!!
நேஷனல் லீக் கால்பந்து - ஆஸ்திரேலியாவை தட்டி தூக்கிய பிரான்ஸ்.., சொந்த மண்ணில் அசத்தல் வெற்றி!!

நேஷனல் லீக் கால்பந்து தொடருக்கான இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது.

பிரான்ஸ் VS ஆஸ்திரேலியா

நேஷனல் லீக் கால்பந்து தொடர் பிரான்ஸில் உள்ள ஸ்டேட் “டி” மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதியது. இந்த போட்டியில் ஆட்டத்தின் 56 வது நிமிடத்தில் பிரஸின் கைலியின் எம்பாப்வே ஒரு கோல் அடித்தார். இதற்கு ஆஸ்திரேலிய வீரர்கள் பதிலடி கொடுக்க முயற்சித்தனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால் அவர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதை பயன்படுத்தி கொண்ட பிரான்ஸ் ஒலிவியர் மீண்டும் ஆட்டத்தின் 65 வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் போட்டியின் முடிவில் 2 – 0 என்ற கணக்கில் பிரான்ஸ் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது . இதனை தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் மற்றும் வேல்ஸ் அணிகள் மோதியது.

IPL 2023 மெகா ஏலம் குறித்த முக்கிய அறிவிப்பு.., ஏக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

இந்த இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் 2 – 1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து பிரான்ஸ் அடுத்த போட்டியில் டென்மார்க் அணியையும், பெல்ஜியம் அடுத்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணியையும் எதிர்கொள்ள உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here