பிறந்த நாள் விழாவை கோலாகலமாக கொண்டாடிய ஜீ தமிழ் நடிகை… குவியும் வாழ்த்துக்கள்!!!

0
பிறந்த நாள் விழாவை கோலாகலமாக கொண்டாடிய ஜீ தமிழ் நடிகை... குவியும் வாழ்த்துக்கள்!!!
பிறந்த நாள் விழாவை கோலாகலமாக கொண்டாடிய ஜீ தமிழ் நடிகை... குவியும் வாழ்த்துக்கள்!!!

ஜீ தமிழ் சேனல்லில் பல நாட்களாக வெற்றி சீரியலாக ஓடிக்கொண்டிருந்த சீரியல் யாரடி நீ மோகினி. இந்த சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நச்சத்திரா தனது பிறந்தநாளை தன்னுடைய நண்பர்களுடன் கொண்டாடி உள்ளார். அந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பிறந்த நாள் விழாவை கோலாகலமாக கொண்டாடிய ஜீ தமிழ் நடிகை... குவியும் வாழ்த்துக்கள்!!!
பிறந்த நாள் விழாவை கோலாகலமாக கொண்டாடிய ஜீ தமிழ் நடிகை… குவியும் வாழ்த்துக்கள்!!!

யாரடி நீ மோகினி சீரியல் நடிகை நச்சத்திரா, சினிமாவுக்குள் நுழைவதற்கு பல போராட்டங்களை சந்தித்து உள்ளார். அதாவது அவர் நடிக்க வருவதற்கு அவரின் வீட்டில் இருப்பவர்கள் எதிர்ப்பு மட்டுமே தெரிவித்து வந்தனர். அவை அனைத்தையும் கடந்து அவர் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் நடித்தார். அவரின் முதல் சீரியலேயே தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் வெண்ணிலாவாக நிலைத்து நின்றார்.

பிறந்த நாள் விழாவை கோலாகலமாக கொண்டாடிய ஜீ தமிழ் நடிகை... குவியும் வாழ்த்துக்கள்!!!
பிறந்த நாள் விழாவை கோலாகலமாக கொண்டாடிய ஜீ தமிழ் நடிகை… குவியும் வாழ்த்துக்கள்!!!

மேலும் இந்த சீரியல் கிட்டத்தட்ட 1300 எபிசோட்கள் கடந்து ஒளிபரப்பாகியது. இந்த சீரியலில் வில்லியாக சுவேதா கதாபாத்திரத்தில் நடித்த சைத்ரா ரெட்டியும் இவரும் மிக நெருங்கி நண்பர்களாவர். இவர்களின் நட்பு பல இடங்களில் பெரிதாக பேசப்பட்டது. மேலும் இவர்கள் இருவர் மட்டுமல்லாமல், ஜீ தமிழ் சீரியலின் வேறு இரண்டு சீரியல்களின் கதாநாயகிகளாகிய ஷபானா மற்றும் ரேஷ்மாவும் இவர்களின் நண்பர்கள் கூட்டத்தில் உள்ளவர்கள் தான்.

பிறந்த நாள் விழாவை கோலாகலமாக கொண்டாடிய ஜீ தமிழ் நடிகை... குவியும் வாழ்த்துக்கள்!!!
பிறந்த நாள் விழாவை கோலாகலமாக கொண்டாடிய ஜீ தமிழ் நடிகை… குவியும் வாழ்த்துக்கள்!!!

இந்நிலையில் நச்சத்திரா தனது பிறந்த நாளை தன்னுடைய நண்பர்கள் படை சூழ கொண்டாடி உள்ளார் . அப்பொழுது இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது. மேலும் இந்த புகைப்படம் பார்த்த ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here