தேர்தல் முடிவுகள் எதிரொலி.. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நரேந்திர மோடி !!

0
தேர்தல் முடிவுகள் எதிரொலி.. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நரேந்திர மோடி !!
தேர்தல் முடிவுகள் எதிரொலி.. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நரேந்திர மோடி !!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக கூட்டணி 291 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 234 இடங்களையும், மற்றவை 18 இடங்களையும் வென்றுள்ளன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் நரேந்திர மோடி. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மூவை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை அளித்தார். புதிய அமைச்சரவை பதிவேற்கும் வகையில் பதவியில் இருந்து விலகினார். 294 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது .

Enewz Tamil WhatsApp Channel 

மக்களே உஷார்.., அடுத்த மூன்று நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here